பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சை - முன்னோடிச் சோதனை 2019 / 2020


பொதுத்தகவல் தொழில்நுட்பப் பரீட்சை 2019 / 2020 இற்கு தோற்றவுள்ள மாணவர்களைத் தயார்ப்படுத்தும் முகமாக இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தால் இந் நிகழ்நிலைச் சோதனை நடாத்தப்படுகிறது. மாணவர்கள் இச்சோதனைக்கு https://dse1.onlineexams.gov.lk எனும் இணைப்பு மூலமாக அணுக முடியும். முன்னோடிச் சோதனைக்குத் தோற்றும் போது ஏற்படக்கூடிய தொழில்நுட்பக் கோளாறுகள் அல்லது வேறு ஏதாவது வினவல்கள் இருப்பின் doeonlineexams@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைப்பதன் மூலம் தேவையான மேலதிக அறிவுறுத்தல்கள் மற்றும் தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.




Comments